இலங்கை
அரலகங்வில – மாதுறு ஓயா வீதியில் தாழிறங்கிய பாலம்
அரலகங்வில – மாதுறு ஓயா வீதியில் தாழிறங்கிய பாலம்
பொலன்னறுவை அரலகங்வில – மாதுறு ஓயா வீதியில் பாலமொன்றை அண்மித்து வீதி இவ்வாறு தாழிறங்கியுள்ளது.
இதனையடுத்து இவ் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.