சினிமா

காவாலா பாடலினால் தமன்னா மனவருத்தம்… என்ன நடந்தது தெரியுமா?

Published

on

காவாலா பாடலினால் தமன்னா மனவருத்தம்… என்ன நடந்தது தெரியுமா?

கடந்த வருடம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது அந்த படத்தின் வெற்றிக்கு வழக்கம்போல ரஜினிகாந்தின் மாஸ் ஒரு காரணம் என்றாலும் படம் வெளியாவதற்கு முன்பே அனிருத் இசையில் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்த ‘காவாலா’ என்கிற பாடலும் ஒரு முக்கிய காரணம்.இந்த பாட்டு வெளியானதில் இருந்து அதிக ரீலஸ் வீடியோக்கள் போடப்பட்டது இந்த பாடலுக்காக தான் இருக்கும் அந்த அளவிற்கு அந்த பாடலும் அந்த பாடளுக்கு மிக நேர்த்தியாக நடனமாடிய தமன்னாவின் ஹூக் ஸ்டெப் நடனமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. படத்தில் அந்த பாடல் காட்சி வரும் போது கூட ஹீரோவான ரஜினிகாந்த் அதில் ரொம்பவே அடக்கி வாசித்து இருப்பார் தமன்னாவிற்கு தான் அதிக போகஸ் கொடுக்கப்பட்டது. அனைவரும் தமன்னாவில் நடனத்தை பாராட்டவே செய்தார்கள் ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா கூறும்போது, “காவாலா பாடலுக்கு நான் முழுமையான பங்களிப்பை கொடுக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version