இலங்கை
திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு ஜீப்!
திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு ஜீப்!
பொரளை – கடுவெல பிரதான வீதி தலங்கம பிரதேசத்தில் இன்று (22) இன்று காலை சொகுசு ஜீப் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தீயினால் ஜீப் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். (ப)