இலங்கை

தீபாவளி முற்பணம் அதிகரிப்பு

Published

on

தீபாவளி முற்பணம் அதிகரிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. துறைசார் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச பெருந்தோட்ட நிறுவனம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் கீழுள்ள பெருந்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த முற்பணம் வழங்கப்படும்.

Advertisement

10000 ரூபாவாக காணப்பட்ட பண்டிகை கால முற்பணம் தற்போது 20000 ரூபாவாக வழங்கப்படும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி என்பவற்றை கவனத்திற்கொண்டு இந்த தொகை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version