சினிமா

நடிகர் வேலா ராமமூர்த்தி பேத்தியை பாத்துள்ளீர்களா? அம்பானி மகன் திருமணம் போல் நடந்த திருமணம்

Published

on

Loading

நடிகர் வேலா ராமமூர்த்தி பேத்தியை பாத்துள்ளீர்களா? அம்பானி மகன் திருமணம் போல் நடந்த திருமணம்

 தமிழ் சினிமாவில் கிராமத்து படம் என்றாலே வேலா ராமமூர்த்தி இல்லாமல் தற்போது படங்கள் வருவது இல்லை.அந்தளவிற்கு நம் மண்ணின் முகம் பொருந்திய இவர் மிகச்சிறந்த எழுத்தாளரும் கூட.சமீபத்தில் தமிழகம் முழுவதும் பேசி திருமணம் என்றால் இவர் பேத்தி திருமணம் தான், ஆம், நெல்லையில் பல கோடி செலவில் இவர்கள் செய்த திருமணம் தான் டாக் ஆப் தி டவூன்.இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு மண மக்களை வாழ்த்தினர், இந்நிலையில் தற்போது வேலா ராமமூர்த்தி பேத்தியின் திருமண அலங்கார புகைப்படம் இணையத்தில் வெளிவந்து செம வைரல் ஆகியுள்ளது, இதோ..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version