இலங்கை

நெடுந்தீவுக்ககான வடதாரகை பயணிகள் படகு பழுது – பயணிகள் பெரும் அசௌகரியம்!

Published

on

நெடுந்தீவுக்ககான வடதாரகை பயணிகள் படகு பழுது – பயணிகள் பெரும் அசௌகரியம்!

குறிகாட்டுவானில் இருந்து மாலை 4:00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய வடதாரகை பழுது காரணமாக சுமார் மூண்டரை மணித்தியாலங்கள் குறிகாட்டுவானில் காத்திருந்தனர்.

பயணிகள் படகு பழுது காரணமாக நெடுந்தீவு செல்ல முடியாமல் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என நூற்றுக் கணக்கானோர் இரவு 7.20 வரை கடும் குளிரில் குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருந்துள்ளனர்.

Advertisement

அடிக்கடி பழுதடையும் வடதாரகை மற்றும் படகுகளினால் நெடுந்தீவு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருவதாக அம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 
(ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version