இலங்கை

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

Published

on

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு 2 ஆம் நிலை எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version