இந்தியா
மண் சரிவு காரணமாக- இதுவரை 5 சடலங்கள் மீட்பு!
மண் சரிவு காரணமாக- இதுவரை 5 சடலங்கள் மீட்பு!
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக- இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மண் சரிவு இடம்பெற்ற பகுதியில் பாறைகள் அதிகம் இருப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
சடலங்கலை மீட்கும் அணியில் அந்நாட்டு பேரிடர் அணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த மண்சரிவு இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. (ப)