இலங்கை

மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் சாவு!

Published

on

மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் சாவு!

களுத்துறை பிரதேசத்தில் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை , வெனிவெல்கெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜயகொடி ஆராச்சிலாகே சுகத் என்ற நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். 
தனிப்பட்ட தகராறு காரணமாக இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version