இலங்கை

வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

Published

on

வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

காலி சவுத்லேண்ட் பெண்கள் கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற காருடன்  மோதி விபத்திற்குள்ளானது.

இன்று புதன்கிழமை(13) காலை புஸ்ஸ – வெல்லமடையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் எவருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார்  விபத்துக்குள்ளான பேருந்திலிருந்த வாக்குப் பெட்டிகளை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version