இலங்கை

இவ்வருடத்தில் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவு!

Published

on

இவ்வருடத்தில் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவு!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

 இதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 3ஆயிரத்து178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் லஹிரு கொடித்துவகக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version