சினிமா

மர்மமான முறையில் உயிரிழந்த நடிகை!

Published

on

மர்மமான முறையில் உயிரிழந்த நடிகை!

கன்னட நடிகை சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் கர்நாடக மாநிலம் – ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.

Advertisement

திருமணத்திற்குப் பின்னர் சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் நேற்றிரவு மர்மான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version