உலகம்

வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும்; கிம் ஜாங் உன்!

Published

on

வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும்; கிம் ஜாங் உன்!

யுக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு தனது ஆதரவாக இருக்கும் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற யுக்ரைன் மீது ரஷ்யா 2022ஆம் ஆண்டு போரை ஆரம்பித்தது. இந்த போரில் யுக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயற்படுற்படுகின்றன.

Advertisement

அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளது.

அதன்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வடகொரியா அனுப்பியது.

இரு நாடுகளுக்கிடையே கடுமையான போர் நிலவுவதால், 3ஆம் உலகப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.

Advertisement

இந்தநிலையில் ரஷ்ய இராணுவ அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் அன்னை சந்தித்தித்திருந்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version