வணிகம்

ஹேப்பி நியூஸ்… சர்ர்ர்ர்ர் என்று குறைந்து கொண்டே போகும் தங்கத்தின் விலை

Published

on

ஹேப்பி நியூஸ்… சர்ர்ர்ர்ர் என்று குறைந்து கொண்டே போகும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை நிலவரம்

Advertisement

தங்கம் பொதுவாகவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் சர்வதேச சந்தை நிலவரபடி தங்கத்தின் விலை தினமுமே ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படும். இதனை அடுத்து கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது.இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்றைய (டிசம்பர் 2) தங்கத்தின் நிலவரம் பற்றி தெரிந்து கொள்வோம்.

அதன்படி நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7150 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 57,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் கிராமுக்கு 60 குறைந்து ரூ.7090 க்கும், ஒரு சவரன் 56,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று 18 காரட் தங்கம் ஆபரணத்தின் விலை கிராமுக்கு ரூ.5910 க்கும், சவரன் ரூ.47,280 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5860 க்கும், ஒரு சவரன் ரூ.46,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை நிலவரம் பொறுத்த வரையிலும் கிராமுக்கு 0.50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version