உலகம்

4,157 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

Published

on

4,157 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!

அவுஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பழுதடைந்த படகு ஒன்றில் இருந்து 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

 இந்த சம்பவம் தொடர்பில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ள பொலிஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

 பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 4,157 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version