இலங்கை

அனுர அடித்த அடியில் நடுத்தெருவுக்கு வந்த முன்னாள் எம்பி!

Published

on

அனுர அடித்த அடியில் நடுத்தெருவுக்கு வந்த முன்னாள் எம்பி!

  தேசிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில், இந்த ஐயா யாரென தெரியுதா? என தலைப்பிட்டு, வீடியோ​ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

காணொளி குரலில் , “பார்த்திங்கதானே அனுரட கேம, அடிச்ச அடியில பாருங்க பேமென்ட்ல வந்து அப்பிள் வாங்குறாங்க​க, இதுக்குத்தான் சொல்றது. இதுக்குத்தான் சொல்றது எப்படி போட்ட கேம். எப்படி அனுரட கேம் என சிரித்துக்கொண்டே சொல்கின்றார்.

Advertisement

குறித்த காணொளியில் , முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும் காணப்படுகின்றார்,

தற்போது அக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version