உலகம்

அமெரிக்காவுக்கான அரிய கனிம ஏற்றுமதியை தடை செய்த சீனா!

Published

on

அமெரிக்காவுக்கான அரிய கனிம ஏற்றுமதியை தடை செய்த சீனா!

சீனாவின் சிப் துறை மீது வொஷிங்டனின் சமீபத்திய ஒடுக்குமுறைக்கு ஒரு நாள் கழித்து, இராணுவ பயன்பாடுகளைக் கொண்ட கேலியம், ஜெர்மானியம் மற்றும் ஆண்டிமனி கனிமங்கள் தொடர்பான பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை சீனா தடை செய்துள்ளது.

உடனடியாக அமலுக்கு வரும் இந்த உத்தரவு, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கிராஃபைட் பொருட்களுக்கான இறுதிப் பயன்பாட்டைக் கடுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

Advertisement

“அமெரிக்காவிற்கு காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் சூப்பர்ஹார்ட் பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படாது” என்றும்  

மேலும் கடந்த ஆண்டு பெய்ஜிங் வெளியிடத் தொடங்கிய முக்கியமான கனிமங்களின் ஏற்றுமதியில் தற்போதுள்ள வரம்புகளை அமுலாக்கத் தடைகள் வலுப்படுத்துகின்றன என்றும் சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version