இலங்கை
மதுபான அனுமதி பட்டியல் விபரங்கள் இன்று மாலை வெளியீடு!
மதுபான அனுமதி பட்டியல் விபரங்கள் இன்று மாலை வெளியீடு!
மதுபான அனுமதி பட்டியல் பெற்றவர்களது விபரங்கள் இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சபை உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்தகால அரசாங்கத்தில் சில முன்னாள் தமிழ் அரசியல்வாதிகள் மதுபான அனுமதி பெற்றதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடப்படத்தக்கது.