தொழில்நுட்பம்

துல்லியம், தெளிவான வீடியோ காலிங் வசதி; பி.எஸ்.என்.எல்-ல் 4ஜி VoLTE எனெபிள் செய்வது எப்படி?

Published

on

துல்லியம், தெளிவான வீடியோ காலிங் வசதி; பி.எஸ்.என்.எல்-ல் 4ஜி VoLTE எனெபிள் செய்வது எப்படி?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நாடு முழுவதும் அதன் 4G கவரேஜை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட 50,000 தளங்களில் 42,000க்கும் மேற்பட்ட செயல்பாட்டு தளங்களை விரிவுபடுத்துள்ளது.  4ஜி நெட்வொர்க் அதிவேகம் மற்றும் குறைந்த-தாமதமான வயர்லெஸ் இணைப்பு வழங்கும். அதே நேரம்  voice-over LTE (VoLTE)  காலிங் சப்போர்ட்  மற்றும் குறைந்த தாமத அழைப்பு ஆதரவு உட்பட பல மேம்பாடுகளுடன் வருகிறது.பி.எஸ்.என்.எல் போனில் VoLTE எப்படி எனெபிள் செய்வது? உங்கள் பி.எஸ்.என்.எல் போனில் VoLTE ஆக்டிவேட் ஆகி இருந்தால் உங்கள் Android ஸ்மார்ட்போனின் டாப் பக்கத்தில் வலப்புறத்தில் VoLTE ஐகானைப் பார்க்க வேண்டும். இதே ஐபோன்களில் இதை செயல்படுத்த செட்டிங்க்ஸ் சென்று quick settings panel சென்று பார்க்கலாம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version