இலங்கை

மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் விசேட ஆய்வு

Published

on

மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் விசேட ஆய்வு

   இலங்கைக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் குறித்த அறிக்கை இன்று (05) நாடா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்தார்.

Advertisement

அந்த வகையில், 2022 மே 1 முதல் 2023 செப்டம்பர் 15 வரை செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தின் மூலம் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பாக கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version