இலங்கை

மீண்டும் ஹக் செய்யப்பட்ட உத்தியோக பூர்வ இணையத்தளம்

Published

on

மீண்டும் ஹக் செய்யப்பட்ட உத்தியோக பூர்வ இணையத்தளம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது முறையாகவும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.  

அதிகாரிகளின் கூற்றுப்படி இணையதளத்தை மீட்டெடுக்கவும் அதன் செயல்பாட்டைப் பாதுகாக்கவும் தற்போது முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

கடந்த நவம்பர் 1ஆம்  திகதி அன்றும்  இதே போன்ற ஹேக்கிற்குப் பிறகு மீண்டும் இச் சம்பவம் நடந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version