சினிமா

100 சவரன் தேறும் போலயே!! தங்க சிலையாக மாறிய நாக சைதன்யா மனைவி சோபிதா…

Published

on

100 சவரன் தேறும் போலயே!! தங்க சிலையாக மாறிய நாக சைதன்யா மனைவி சோபிதா…

நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா அவரை திருமணம் செய்யவுள்ளார் என்று கூறப்பட்டது. இவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது.நேற்று டிசம்பர் 4 ஆம் தேதி நாக சைதன்யா – சோபிதா திருமணம், சரியாக திருமண முகூர்த்தத்தின்படி இரவு 8.15 மணிக்கு திருமணம் நடக்கவுள்ளது. சுமார் 8.30 மணிக்கு மேல் சோசியல் மீடியாக்களில் திருமண புகைப்படங்கள் வெளியாகி அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.3000 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரான நாகர்ஜுனா, தன் மகனுக்கு திருமண பரிசாக 2.5 கொடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் இருவரும் தங்கி வசிக்க தனியாக ஹைதராபாத்தில் சொகுசு பங்களா ஒன்றையும் கொடுத்துள்ளார்.மருமகளாகி இருக்கும் சோபிதா திருமணத்தில் தங்க நிறத்தாலான பட்டுப்புடவை மற்றும் உடல் முழுக்க தங்கம் மற்றும் விலையுயர்ந்த நகைகளை அணிந்திருக்கிறார். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 100 சவரன் நகை உடல் முழுக்க இருக்கும் போலத்தெரிகிறதே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version