உலகம்

ஆபிரிக்க கண்டத்தின் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக நெடும்போ நந்தி தைத்வா தெரிவு!

Published

on

ஆபிரிக்க கண்டத்தின் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக நெடும்போ நந்தி தைத்வா தெரிவு!

நமீபியா நாட்டில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தென்மேற்கு ஆபிரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி சார்பாக போட்டியிட்ட துணை ஜனாதிபதி நெடும்போ நந்தி தைத்வா வெற்றியடைந்துள்ளார்.

சுமார் 57.3 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர் நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாயும், ஆபிரிக்க கண்டத்தின் இரண்டாவது பெண் ஜனாதிபதியும் ஆவார்.

Advertisement

இதேவேளை, இத்தேர்தல் முடிவுகளுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். (ப)
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version