சினிமா

எவர் கிரீன் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

Published

on

எவர் கிரீன் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி என் ராசாவின் மனசிலே பட த்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

90 களில் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செயுது கொண்டார். இத்தம்பதிக்கு நைனிகா பெண் குழந்தை உள்ளது. 2022 ஆம் ஆண்டு கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

எவர்கிரீன் நடிகை என ழைக்கப்படும் மீனா நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. தெலுங்கில், த்ருஷ்யம் 2 படத்திலும் நடித்திருந்தார்.

இப்படமும் சூப்பர் ஹிட். அதன்பின், மோகன்லாலுடன் இணைந்து ஓடிடியில் வெளியான ப்ரோ டாடி படத்தில் நடித்திருந்தார்.2 ஆண்டுகளாக அவர் படங்களில் நடிக்கவில்லை என தெரிகிறது.

Advertisement

நடிகர் நெப்போலியன் மகன் திருமணத்தில் பங்கேற்க ஜப்பான் சென்றிருந்தார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகின. சினிமாவில் இருந்து விலகி, மகளை கவனித்து வருகிறார்.

சினிமாவில் எல்லோராலும் மதிக்கப்படும் நடிகை மீனாவின் அவரது சொத்து மதிப்பு ரூ.60 கோடி வரை இருக்கலாம் என தகவல் வெளியாகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version