சினிமா

தமிழ் நாட்டிலும் வசூலை வாரிக் குவித்த புஷ்பா 2.. எத்தனை கோடிகள் தெரியுமா?

Published

on

தமிழ் நாட்டிலும் வசூலை வாரிக் குவித்த புஷ்பா 2.. எத்தனை கோடிகள் தெரியுமா?

தெலுங்கில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது.தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம் என்று பான் இந்திய அளவிலேயே புஷ்பா 2 திரைப்படம் இன்றைய தினம் வெளியானது. தமிழில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் புஷ்பா 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.d_i_a2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் கிட்டத்தட்ட அதன் வெற்றியை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது. இதற்கு இடையில் அல்லு அர்ஜுன் வேற எந்த படத்திலும் நடிக்கவில்லை . இந்த ஒரு படத்திற்காகவே அயராது உழைத்துள்ளார்.இந்த நிலையில், புஷ்பா 2 படம் தமிழ் நாட்டில் 11 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது உள்ளதாக அதிகார்வ பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே புஷ்பா 2 உலகளவில் 294 கோடிகளை வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்து உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தமிழ் நாட்டில் இதன் வசூல் 11 கோடியென வசூல் விபரம் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version