சினிமா

பிறவி கலைஞனை டம்மி ஆக்கிய அல்லு அர்ஜுன்! இதுக்கு தான் இவ்வளவு பில்ட அப் ஆ

Published

on

பிறவி கலைஞனை டம்மி ஆக்கிய அல்லு அர்ஜுன்! இதுக்கு தான் இவ்வளவு பில்ட அப் ஆ

புஷ்பா 2 படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் முழுக்க முழ அல்லு அர்ஜுன் ஷோவாக உள்ளது.

ஆனால் பட ரிலீசுக்கு முன்பு இந்த படம் fahadh fasil ஷோவாக இருக்கும் என்று தான் பேசப்பட்டது. அப்படி தான் அவர் மனைவியும் நடிகையுமான நஸ்ரியாவும் கூறியிருந்தார்.

Advertisement

இந்த நிலையில், இன்று ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வரும் புஷ்பா 2 படத்தை ஒரு சிலர் நெகட்டிவ் ஆகவும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அது வாடிக்கையான ஒரு விஷயமாக இருந்தாலும் கூட ஒரு ரசிகர் மிகவும் மனவருத்தத்துடன் விமர்சித்திருந்தார். அவர் fahadh fasil-ன் மிக பெரிய fan-ஆக இருப்பாரு போல. அவருக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

பொதுவாக நடிகர் fahadh fasil அவருக்கு எந்த ரோல் கிடைத்தாலும் அதில் தரமான நடிப்பை வெளிப்படுத்துவார். வேட்டையன் படத்தில் கூட சூப்பர்ஸ்டாரை விட நடிப்பில் மிஞ்சி இருந்தார்.

Advertisement

தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை வேற ஒரு பரிணாமத்துக்கே எடுத்து சென்று அந்த Charecter -ஐ ரசிக்க வைத்து விடுவார். உதாரணத்திற்கு ரத்தினவேலு charecter-ஐ கூட கூறலாம்.

இந்த நிலையில், இந்த படத்தை ஒரு ரசிகர் fahadh fasil-க்காக தான் பார்க்கவே போயுள்ளார். ஆனால் fahadh பாசிலை ஆரம்பத்தில் பெரிதாக காட்டி, செகண்ட் half-ல் டம்மி ஆக்கிவிட்டார்களாம்.

வேறு வழி, ஹீரோவை ஜெயிக்க வைக்க வேண்டும் இல்லையா.. இருந்தாலும், இவ்வளவு டம்மியாக ஆக்காமல் இருந்திருக்கலாம் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் இது அல்லு அர்ஜுன் கூறியதால் தான் இப்படி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், fahadh fasil ரசிகர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பலருக்கு படம் ஒட்டாமல் போனதற்கு இதுவும் முதன்மையான காரணமாக உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version