சினிமா

புஷ்பா 2 படத்தை ஏன் எதற்கு பார்க்க வேண்டும்!! என்னென்ன காரணம் தெரியுமா?

Published

on

புஷ்பா 2 படத்தை ஏன் எதற்கு பார்க்க வேண்டும்!! என்னென்ன காரணம் தெரியுமா?

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் டிசம்பர் 5 ஆம்தேதி உலகளவில் ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2.மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் ரிலீஸான முதல் நாளிலேயே உலகளவில் 275 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.தமிழ்நாட்டில் மட்டுமே 10 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தை பார்க்க 5 காரணங்கள் என்ன என்ற கருத்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.புஷ்பா 2 படத்தை பார்க்கலாம் என்ற இந்த 5 காரணங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version