இலங்கை

அமைச்சர்களின் பங்காளக்களை கோரும் தனியார் நிறுவனங்கள்!

Published

on

அமைச்சர்களின் பங்காளக்களை கோரும் தனியார் நிறுவனங்கள்!

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்கு வழங்குமாறு 15 தனியார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள், அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்குக் கோரியுள்ளன. 

Advertisement

அதேபோல்  அமைச்சர்களின் பங்களாக்களை தங்கள் பயன்பாட்டிற்கு தருமாறு மூன்று நீதிபதிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இந்த கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version