இலங்கை
ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இரு முக்கிய துறைகள் : விஜித ஹேரத்தின் அறிவிப்பு!
ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இரு முக்கிய துறைகள் : விஜித ஹேரத்தின் அறிவிப்பு!
சுற்றுலா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் ஆகிய துறைகள் முதன்முறையாக ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எமக்கு கிடைக்கும் நிதியானது கொழும்பு வடக்கு ராகமவில் உள்ள கல்லீரல் நோய்களுக்கான எம்.எச். உமர் கல்லீரல் பராமரிப்பு நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இது இலங்கைக்கு பிரத்தியேகமான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் ஒரு சிறந்த காரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.