சினிமா

பிக் பாஸிலிருந்து வெளியேறிய RJ ஆனந்தி மற்றும் சாச்சனா எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் தெரியுமா, இதோ

Published

on

பிக் பாஸிலிருந்து வெளியேறிய RJ ஆனந்தி மற்றும் சாச்சனா எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் தெரியுமா, இதோ

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 60 நாட்களை கடந்துள்ளது. இதில் இந்த வாரம் டபுள் Eviction நடைபெற்றுள்ளது. இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்த போட்டியாளர்களின் இருந்த RJ ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய RJ ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, RJ ஆனந்தி ஒரு நாளைக்கு ரூ. 25,000 சம்பளமாக பெற்று வந்துள்ள நிலையில், 65 நாட்களுக்கு ரூ. 15 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார்.சாச்சனா ஒரு நாளைக்கு ரூ. 20,000 சம்பளம் பெற்று வந்த நிலையில், 63 நாட்களுக்கு ரூ. 12 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version