சினிமா
20 வயதானதும் நயனுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அனிகா சுரேந்திரன்.. புகைப்படங்கள்..
20 வயதானதும் நயனுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அனிகா சுரேந்திரன்.. புகைப்படங்கள்..
என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் விஜய்யின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்திரன்.குட்டி நட்சத்திரமாக தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் 18 வயதை நிறைவு செய்தப்பின் கதாநாயகியாக நடித்து வளர்ந்து வருகிறார்.தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அனிகா முக்கிய ரோலில் நடித்துள்ளார்.தீபாவளி ஸ்பெஷல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் வியப்படியான போட்டோஷூட்களை எடுத்து பகிர்ந்து வரும் அனிகா, நவம்பர் 27 ஆம் தேதியோடு 20 வயதை எட்டியிருக்கிறார்.பிறந்தநாளுக்கு பின் அழகு கூட போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.