இலங்கை

29 வீடுகள் கட்டிக் கொடுத்த கனடா கொடையாளன் கமல் அவர்கள் – தொடர்கிறது சேவை!

Published

on

29 வீடுகள் கட்டிக் கொடுத்த கனடா கொடையாளன் கமல் அவர்கள் – தொடர்கிறது சேவை!

11 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றது. 

அந்தவகையில் தற்போது SQM Foundation Canada இனது 18 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இவ் இல்மானது மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுனதீவு ஆதித்தியமலை பிரதேத்தில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி உதவியை SQM Foundation Canada இனது ஸ்தாபகர் கமலநாதன் பாக்கியராசா அண்ணா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version