சினிமா

30 வயதில் 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான சூப்பர் ஸ்டாரின் வாரிசு..மாப்பிள்ளை நடிகரா?

Published

on

30 வயதில் 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான சூப்பர் ஸ்டாரின் வாரிசு..மாப்பிள்ளை நடிகரா?

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என கூறப்படுபவர் சிரஞ்சீவி. இவருடைய தம்பி நாகபாபுவின் மகளும் பிரபல நடிகையுமானவர் நடிகை நிஹாரிகா. இவர் தெலுங்கு மற்றும் தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி நடித்து வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார் நிஹாரிகா.அதன்பின் 2020ல் சைதன்யா ஜொன்னலகடா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நிஹாரிகா. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டது.இதனைதொடர்ந்து, எனக்கு தற்போது 30 வயது ஆகிறது. அதனால் ஒரு நல்லவர் கிடைத்தால் கண்டிப்பாக மறுமணம் செய்ய யோசிக்க தயாராக இருக்கிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார் நடிகை நிஹாரிகா.இந்நிலையில், நிஹாரிகா இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் இருவரும் பல படங்களில் ஜோடியாக சுற்றி வருவதாகவும் செய்திகள் வெளியானது. விரைவில் அந்த நடிகருடன் நிஹாரிகா இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியானது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version