இலங்கை
எம் கே சிவாஜிலிங்கம் மருத்துவமனையில் அனுமதி!
எம் கே சிவாஜிலிங்கம் மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம் கே சிவாஜிலிங்கம் சுகயீனம் காரணமாக இன்று திங்கட்கிழமை கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.