சினிமா
தனிமையே இனிமை காண முடியுமா பீலிங்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனிமையே இனிமை காண முடியுமா பீலிங்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் ஐஸ்வர்யா.3, வை ராஜா வை, லாம் சலாம் போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்து எப்போது என்ன படம் இயக்குகிறார் என்ற தகவல்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வாழ்க்கை குறித்து கொடுத்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், தனிமை எனக்கு பிடித்துள்ளது, அப்படி இருக்கவே ஆசைப்படுகிறேன்.சில பேர் என்னிடம் உங்களுக்கு போர் அடிக்கவில்லையா என கேட்கிறார்கள். எனக்கு அப்படி ஒரு பீலிங் இதுவரை வந்ததே இல்லை என கூலாக பேசியுள்ளார்.