சினிமா
தேவதை போல் காட்சியளிக்கும் நடிகை மாளவிகா மோகனன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ்
தேவதை போல் காட்சியளிக்கும் நடிகை மாளவிகா மோகனன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ்
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர்.கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் ஹீரோயினாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வரும் மாளவிகா.தற்போது, அவர் அட்டைப்படத்திற்கு எடுத்த கிளாமர் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதோ,