இலங்கை
நீரியல் வள அமைச்சின் செயலாளராக எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமனம்!
நீரியல் வள அமைச்சின் செயலாளராக எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமனம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. நந்திக சனத்குமாநாயக்க, சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்கவிற்கு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (ப)