சினிமா

முன்னாள் மனைவியுடன் ஒரே மேடையில் ஜீ.வி.பிரகாஷ்.. உணர்ச்சிபூர்வ வீடியோ வைரல்

Published

on

முன்னாள் மனைவியுடன் ஒரே மேடையில் ஜீ.வி.பிரகாஷ்.. உணர்ச்சிபூர்வ வீடியோ வைரல்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக வலம் வந்த இவர்கள் திடீரென சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.பொதுவாக விவாகரத்து பெற்று பிரிந்த பின் ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாத சூழலில், விவாகரத்து பெற்ற பின்பும் ஜீ.வி.பிரகாஷ் மலேசியாவில் நடத்தும் கச்சேரியில் சைந்தவி பங்கேற்று பாட இருப்பதாக முன்பு தெரிவித்திருந்தார்.இந்நிலையில், சைந்தவி அந்த கச்சேரியில் பங்கேற்று ஜீ.வி.பிரகாஷுடன் இணைந்து ‘பிறை தேடும் இரவிலே’ பாடலை பாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலானது.விவாகரத்து பெற்ற பிறகும் அவர்கள் இருவரும் professional ஆக சேர்ந்து இருப்பது பற்றி ரசிகர்களும் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோ இதோ,  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version