இலங்கை

யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு

Published

on

யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்  – வடமராட்சி அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.

அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா (வயது – 32) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

Advertisement

வீட்டிலிருந்த போது அவர் திடீர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டநிலயில் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்ள்ளார். நெல்லியடிப் பொலஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version