சினிமா
லக்கி பாஸ்கர் ஹீரோயின் மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்
லக்கி பாஸ்கர் ஹீரோயின் மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்
விஜய்யின் GOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.இந்த படத்தின் புகழை தொடர்ந்து, சமீபத்தில், வெளியான லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்றார்.திரையரங்கை தொடர்ந்து லக்கி பாஸ்கர் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. தற்போது, இவரது லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,