வணிகம்

Gold Rate | சற்று குறைந்த தங்கம் விலை..! – இன்றைய ரேட் என்ன தெரியுமா?

Published

on

Loading

Gold Rate | சற்று குறைந்த தங்கம் விலை..! – இன்றைய ரேட் என்ன தெரியுமா?

கடந்த மாதம் தங்கம் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், டிசம்பர் மாதத்திலும், தங்கம் விலை அதே நிலையில் தொடர்கிறது. கடந்த ஐந்து நாட்களாக மாறி மாறி ஏற்ற இறக்கத்துடன் இருந்தது தங்கம் விலை. ஆனால் இன்றைய தங்கம் விலை மக்களுக்கு அதிர்ச்சியளிக்காமல், ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது.

Advertisement

நேற்று (05.12.2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.7,140-க்கும், ஒரு சவரன் ரூ. 80 அதிகரித்து, ரூ.57,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (06.12.2024) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.7,115 -க்கும், ஒரு சவரன் ரூ. 200 குறைந்து ரூ.56,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,875-க்கும், ஒரு சவரன் ரூ.47,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி, ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version