உலகம்

அசாத்திற்கு புகலிடம் வழங்குவது புட்டினின் தனிப்பட்ட முடிவு எம்கிறார் கிரெம்ளின் பேச்சாளர்!

Published

on

Loading

அசாத்திற்கு புகலிடம் வழங்குவது புட்டினின் தனிப்பட்ட முடிவு எம்கிறார் கிரெம்ளின் பேச்சாளர்!

சிரியாவின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கு புகலிடமளிப்பது என்ற  தீர்மானத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே எடுத்தார் இது அவரது தனிப்பட்ட தீர்மானம் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது. புட்டின் தனிப்பட்ட ரீதியில் இந்த முடிவை எடுத்தார் என தெரிவித்த கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அசாத் ரஷ்யாவில் எங்குள்ளார் என்பதை உறுதி செய்வதற்கு மறுத்துள்ளார். புட்டினும் அசாத்தும் எப்போது இறுதியாக சந்தித்தார்கள் அவர்கள் எதிர்காலத்தில் சந்திப்பார்களா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. இதேவேளை, சிரியாவில் ஆட்சியில் உள்ளவர்களுடன் ரஷ்யா தொடர்புகளை பேணும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version