சினிமா

கட்டிப்பிடித்த அதர்வா!! போட்டோவை பார்த்து திட்டிய நடிகை சமந்தா..

Published

on

கட்டிப்பிடித்த அதர்வா!! போட்டோவை பார்த்து திட்டிய நடிகை சமந்தா..

நடிகர் முரளியின் மகனாக 21 வயதில் பாணா காத்தாடி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் அதர்வா. இப்படத்தினை தொடர்ந்து முப்பொழுதும் உன் கர்ப்பனை, பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், கனிதன், இமைக்கா நொடிகள், தள்ளிப் போகாதே, Trigger, பட்டது அரசன், நிரங்கள் மூன்று போன்ற படங்களில் நடித்து வந்தார்.தற்போது அட்ரஸ், தனல் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் அதர்வா அளித்த பேட்டியொன்றில் பாணா காத்தாடி படத்தில் சமந்தாவுடன் நடித்த அனுபவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.பாணா காத்தாடி படத்தின் போஸ்டர் எடுத்த காட்சியில் சமந்தாவிடம் நான் திட்டு வாங்கினேன். அந்த காட்சியில் சமந்தா தோல்மீது கைபோட வேண்டும். எனக்கு அப்போது தயக்கமாக இருந்தது, எனக்கு சமந்தா எப்படி என்று தெரியும்.அப்படி கைப்போடும் போது சரியாக போடவில்லை. அதை பார்த்த சமந்தா ஏன் இப்படி கையை போடுற சரியாக போடு என்று திட்டினார்கள், எனக்கு இது சிறப்பான படம் பாணா காத்தாடி இருந்தது என்று அதர்ஷா பகிர்ந்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version