இலங்கை

கொழும்பில் இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published

on

கொழும்பில் இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பில் உள்ள சில பகுதிகளில் 6 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Advertisement

இதன்படி, கொழும்பில் உள்ள 12, 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்றிரவு (10-12-2024) 9 மணி முதல் நாளை (11-12-2024) அதிகாலை 3.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version