உலகம்

சிரியாவின் தற்காலிக பிரதமராக மொஹமட் அல் பஷீர் நியமனம்!

Published

on

சிரியாவின் தற்காலிக பிரதமராக மொஹமட் அல் பஷீர் நியமனம்!

சிரியாவின் தற்காலிக பிரதமராக மொஹமட் அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அவரது நியமனம் மார்ச் 01, 2025 வரை அமலில் இருக்கும்.

Advertisement

அதற்கு முன் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரசாங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 

 கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) சிரியாவின் அதிபராக இருந்த பஷார் அல் அசாத் தனது பதவியை விட்டு வெளியேறி நாட்டை விட்டு வெளியேறினார்.

அவர் தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பில் உள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version