சினிமா

திருமணமாகி ஒராண்டு நிறைவு!! பப்பில் ஆட்டம் போட்ட ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா..

Published

on

திருமணமாகி ஒராண்டு நிறைவு!! பப்பில் ஆட்டம் போட்ட ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா..

சினிமாவில் சைட் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் செல்சன் இயக்கத்தில் வெளியான கோலமா கோகிலா, டாக்டர் போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.அதன்பின் அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். கடந்த ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சீரியலில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வருகிறார் சங்கீதா.இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா ஜோடி திருமணமாகி ஒரு ஆண்டு ஆகப்போகவுள்ள நிலையில் சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது.தற்போது ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து ஒரு ஆண்டாகியுள்ளதை நினைவுக்கூர்ந்து ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார் சங்கீதா.திருமண நாளிற்கு முன் இரவு பப்பிற்கு சென்று ஆட்டம் போட்டுள்ளார் நடிகை சங்கீதா. அவரின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாகவில்லை என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version