இலங்கை

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வருமான அறிக்கை விவரம் வெளியீடு!

Published

on

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வருமான அறிக்கை விவரம் வெளியீடு!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வருமான அறிக்கை தொடர்பான விபரத்தை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.

வருமான அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 6 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட 1,042 பேர் வருமானச் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனவும் ஆணையகம் கூறியுள்ளது.

Advertisement

தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த வேளையில், அதில் ஏழாயிரத்து846 வேட்பாளர்கள் மட்டுமே வருமானம்-செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version