இந்தியா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Published

on

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழ்நாடு அமைச்சு பணியில் டைபிஸ்ட் வேலைக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 50

Advertisement

பணியின் தன்மை : Typist

வயது வரம்பு : 18- 32

கல்வித் தகுதி : பொதுக்கல்வித் தகுதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்பத் தேர்வில் தட்டச்சில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

கடைசித் தேதி :24/12/2024

மேலும் விவரங்களுக்கு லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version