இலங்கை

இரணைமடுக்குளத்தில் திறக்கப்பட்ட 2 வான் கதவுகள்… மக்களே அவதானம்!

Published

on

இரணைமடுக்குளத்தில் திறக்கப்பட்ட 2 வான் கதவுகள்… மக்களே அவதானம்!

கிளிநொச்சியில் நேற்றையதினம் (10-12-2024) மாலை முதல் தொடர்ச்சியான மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது.

இதனால் வான் பாய்ந்த சிறிய குளங்கள் மீண்டும் வான் பாய ஆரம்பித்துள்ளன.

Advertisement

இரணைமடுக்குளத்தின் 14 வான் கதவுகளில் 2 வான் கதவுகள் 6 இஞ்சி அளவில் இன்றையதினம் (11-12-2024) மாலை திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில, தாழ் நிலப்பகுதியில் உள்ள மக்களை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version