இலங்கை
பத்தாவது நாடாளுமன்றத்தில் 20 முஸ்லிம் எம்.பிக்கள்! வெளியான விபரம்
பத்தாவது நாடாளுமன்றத்தில் 20 முஸ்லிம் எம்.பிக்கள்! வெளியான விபரம்
இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் செயற்படவுள்ள நாடாளுமன்றத்தில் 20 முஸ்ஸிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பத்தாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவான 20 முஸ்லிம் எம்.பிக்களின் விபரம்:
திகாமடுல்ல மாவட்டம்:
1 எம்.எம்.தாஹிர். 14,511
(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)
2 எம்.எஸ்.உதுமாலெவ்வை. 13,016
(சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
மட்டக்களப்பு மாவட்டம்:
3 எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ். 32,410 (சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
திருகோணமலை மாவட்டம்:
4 இம்ரான் மஹ்ரூப். 22,779
(ஐக்கிய மக்கள் சக்தி)
புத்தளம் மாவட்டம்:
5 முஹம்மது பைசல். 42,939
(தேசிய மக்கள் சக்தி)
கேகாலை மாவட்டம்:
6 கபீர் காசிம். 36,034
(ஐக்கிய மக்கள் சக்தி)
கொழும்பு மாவட்டம்:
7 முஹம்மது ரிஸ்வி சாலி. 73,018
(தேசிய மக்கள் சக்தி)
8 முஜிபுர் ரஹுமான். 43,737
(ஐக்கிய மக்கள் சக்தி)
9 எஸ்.எம்.மரிக்கார். 41,482
(ஐக்கிய மக்கள் சக்தி )
குருணாகல் மாவட்டம் :
10 முஹம்மது அஸ்லம் 67,346
(தேசிய மக்கள் சக்தி )
கம்பஹா மாவட்டம் :
11 முஹம்மது முனீர். 109,815
(தேசிய மக்கள் சக்தி )
கண்டி மாவட்டம் :
12 ரியாஸ் முஹம்மது. 64,043
(தேசிய மக்கள் சக்தி)
13 முஹம்மது பாஸ்மின். 57,716
(தேசிய மக்கள் சக்தி)
14 ரவூப் ஹக்கீம். 30,883
(ஐக்கிய மக்கள் சக்தி)
வன்னி மாவட்டம்:-
15 ரிஷாத் பதியுதீன். 21,018
(ஐக்கிய மக்கள் சக்தி)
16 காதர் மஸ்தான். 13,511
(இலங்கை தொழிலாளர் கட்சி)
மாத்தறை மாவட்டம்:
17 அக்ரம் இல்யாஸ். 53,835
(தேசிய மக்கள் சக்தி)
18 அபூபக்கர் ஆதம்பாவா (தேசிய பட்டியல்)
(தேசிய மக்கள் சக்தி)
19 முஹம்மது சாலி நழீம் (தேசிய பட்டியல்)
(சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
20 முஹம்மது பைசர் முஸ்தபா (தேசிய பட்டியல்)
(புதிய ஜனநாயக முன்னணி)